தங்கொட்டுவ, புத்கம்பொல பகுதியிலிருந்து எரியூட்டப்பட்ட வாகனத்திற்குள்ளிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.