மார்பக புற்றுநோய் யாருக்கு வரும்?

Published By: Daya

18 Sep, 2018 | 04:44 PM
image

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என வைத்தியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

தற்போது இதற்கான காரணத்தை வைத்தியர்கள் விவரித்திருக்கிறார்கள். அதாவது இளம் வயதில் பருவமடைதல், முப்பது வயதிற்கு மேற்பட்டு குழந்தை பெற்றுக்கொள்தல், ஐம்பது வயதிற்கு மேலும் மாத விடாய் சுழற்சி நிற்காதவர்கள், பல்வேறு காரணங்களில் ஹோர்மோன் மாத்திரைகளை தொடர்ச்சியாக உட்கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

மார்பகத்தின் தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றம், வலியில்லாத கட்டிகள், அக்குள் பகுதியில் திடீரென்று முளைக்கும் கட்டிகள் ஆகியவற்றை இதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு, உடனடியாக மார்பக புற்றுநோயிற்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கின்றன. இதன் மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29