வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸவரனுக்கு எதிரான வழக்கு  மேல் முறையீட்டு நீதிமன்றத்தால்  பிற்போடப்பட்டுள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீதி மன்றத்தை அவமதித்தமை  தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை  மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.