தற்காப்பு கலையை படையினருக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று 

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 02:24 PM
image

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்பு “அன்கம்பொர” கலையினை படையினருக்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநாச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. 

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள 100 பேர் குறித்த 3 மாத பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளனர். தற்காலங்களில் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் அழிவடைந்து வரும் நிலையில் இவ்வாறான கலைகளை பயிற்சிகள் மூலம் ஊக்குவித்து எமது பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினதுமாகும். 

இன்று ஆரம்பமாகிய குறித் பயிற்சி வகுப்பானது 3 மாதங்கள் முன்னெடுக்கப்பட்டு சான்றிதள்கழும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். 

இன்றய நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது தற்காப்பு கலை தொடர்பான காட்சிப்படுத்தலும் அரங்கை அலங்கரித்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34
news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55