ராகலை, சென்லெனட் பிரதேசத்தில் உள்ள வனப் பகுதியின் குகையொன்றிலிருந்து இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்துள்ளரன். 

29,31 வயதையுடை இருவரின் உடல்களையே இவ்வாறு சடலங்களாக மீட்டதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.