அதர்வாவிற்கு ஜோடியாகும் ப்ரியா

Published By: Daya

15 Sep, 2018 | 04:14 PM
image

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் குருதி ஆட்டம் என்ற படத்தில் நாயகன் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

”மேயாத மான்” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும், கதையும் கேரக்டரும் பிடித்தால் தான் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று தீர்மானித்திருந்தார்.

இந்நிலையில் எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில்,

‘இந்த படத்தில் நான் மதுரையில் பணியாற்றும் ஆசிரியை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். கதையில் வலுவான கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35