வட்டக்கச்சி பண்ணங்கண்டி பிரதேசங்களில் அத்து மீறிய மணல் அகழ்வினால் அப்பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் மரம்,செடி,கொடிகள் என்பன அதிகளவில் அளிவடைந்து காணப்படுகின்றது.

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்ணங்கண்டி பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் தென்னை பனை உள்ளிட்ட மரங்கள் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.