அரசியல் அமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரவையில், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பபட்டு வந்த சம்பிக்க ரணவக்கவின் காலம் செப்டம்பர் 05ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மஹிந்த சமரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.