குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போதே அறிமுகமாகிவிடும் வாகனமாக சைக்கிள் காணப்படுகிறது. அவ்வாறு சிறுவர் முதல் பெரியவர்வரை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமும் சைக்கிள்தான். 

சைக்கிளுக்கு எரிபொருள் தேவை இல்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து இல்லை. மற்ற வாகனங்களைவிட விலையும் குறைவாக இருப்பதால் எளிய மக்களின் விருப்பமான வாகனமாக இருந்துவருகிறது அந்தவகையில் Kenton bikes நிறுவனம் இலங்கை சந்தைக்கென புத்தம் புதிய இரண்டு சைக்கிள் வகையறாக்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான Kenton சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. 

இவற்றில் "Matrix "வகையானது விறுவிறுப்பான double shock, double disk brake உடன் கூடியது. மற்றையது"Daisy"எனப்படும் சிறுமியருக்கு உகந்த சைக்கிளாகும். 

இதில் பின்னுக்கு ஒருவர் அமர்ந்து செல்ல இரண்டாவது ஆசனமும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு வகை சைக்கிள்களும் போட்டியான விலையில் குறுகிய காலத்துக்குள் சந்தையில் உயர் இடத்தை கைப்பற்றியுள்ளன.

நம்பக தன்மையையும் சந்தையில் ஆகப்பிந்திய போக்குகளையும் கொண்டுள்ளதால் உலக பிரசித்தி பெற்ற

Kenton bikes வாடிக்கையாளர்களின் பரந்த விருப்பத் தேர்வுகளை திருப்தி செய்து வருகின்றதோடு இலங்கையில் சைக்கிள் விற்பனையில் முன்னோடி நிறுவனமான FHS நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சந்தையில் சைக்கிள்

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்த வகை சைக்கிள் மோகத்தை கொண்டுள்ளவர்களுக்கும் BMX இலிருந்து Mountain வரை வழமையான மற்றும் பெண்கள் பாவனைக்கான சைக்கிள்களை FHS பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நிறங்களிலும் சந்தைப்படுத்தியும் விநியோகித்தும் வருகிறது. 

எமது சைக்கிள்களை நாடு முழுவதிலும் 150க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் பொருட்டு பிரபலமான வலைத்தள முகவரியான

online portal Daraz.lk. ஊடாகவும் எமது சைக்கிள்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளமை விசேட அம்சமாகும்.

Kentonbikes/facebook.com ஊடாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதோடு முகநூல் பக்கத்தை பார்வையிடும் சுறுசுறுப்பான இளம் ஆதரவாளர் தளத்தையும் கொண்டுள்ளது.Kentonbikes/facebook.com முகநூலில் இதனை பார்வையிடலாம்.