செய்திகள் வாசிக்கும் பெண்களின் மார்பகங்களை காட்டி தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் நடவடிக்கையொன்று அல்பேனியாவில் இடம்பெற்றுள்ளது.

அல்பேனினியாவில் இயங்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இதனால் குறித்த தொலைக்காட்சி நிறுவனமானது பார்வையாளர்கள் மத்தியில் மிக விரைவாக பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.