இன்று விநாயகர் சதுர்த்தி

By Daya

13 Sep, 2018 | 01:35 PM
image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

காலை முதலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு சென்று விநாயகப் பெருமானை வழிபாட்டுச் செல்கின்றனர். பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அந்தவகையில், மலையகத்தில் முக்கிய இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது.

கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் பிரதம குரு ஸ்ரீ.ஸ்கந்தராஜா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்