மீதொட்டுமுல்ல குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி ரவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

345 டி 56 ரக துப்பாக்கி ரவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளின் போதே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.