ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நிதி அடுத்­த­ வாரம் வரு­கிறார்

Published By: Raam

10 Mar, 2016 | 10:46 AM
image

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சர்­வ­தேச கூட்­டு­றவு மற்றும் அபி­வி­ருத்தி தொடர்­பான ஆணை­யாளர் நிவின் மிமிக்கா அடுத்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்ளார்.

இலங்கை விஜ­யத்­தின்­போது நிவின் மிமிக்கா அர­சாங்­கத்தின் பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். குறிப்­பாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அபி­வி­ருத்தி உத­விகள் தாக்கம் செலுத்தும் வகையில் அமை­வதை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்­கத்­துடன் பேச்சு நடத்­து­வது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சர்­வ­தேச கூட்­டு­றவு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆணையாளரின் முக் கிய பொறுப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27