இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களித்த எழுத்தாளர்களுக்கு அரச சாகித்திய விருது வழங்கி ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்றுபிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.