முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆணடு ஊடகவியலாளர் கீர்த் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்  குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.