ஹோமாகமவில் அமைக்கப்படும் தொழிநுட்ப நகர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹோமாகம மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பினால் பலர் கந்து கொண்ட தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.