அரசாங்க தகவல் திணைக்களத்தினால், பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று பதுளை “கிரான்ட் ரெஜன்சி” உல்லாச விடுதியில் நடைபெற்றது. 

இச்செயலமர்வினை ஆரம்பிக்கும் வகையில் மங்கள விளக்கேற்றப்படுவதையும், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நிர்மலா பிரியங்கி குமாரகே, விரிவுரையாளர் சான் விஜயதுங்க ஆகியோர் உரையாற்றுவதையும் செயலமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.