புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவான் குடிவரவு குடியகலவு அதிகாரிகளால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அஞ்சன சந்தருவானுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தறவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தை உத்தரவை மீறி வெளிநாடுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.