தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக வரும் பிரபலங்களின் மரண செய்தியால் சோகத்தில் உள்ளது.
இப்போது பிரபல நடிகரான கோவை செந்தில் அவர்களின் மரண செய்தி மற்றொரு அதிர்ச்சியான செய்தியாகவுள்ளது..

மேலும், இன்று அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் என நிறைய வெற்றி படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.

இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு சினிமா உலகத்தினர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.