சாலிய பெரேரா தாய்லாந்தில் கைதுபோதைப் பொருள் கடத்தல் தொடர்பல் தாய்லாந்தின், பேங்கொக்கில் கைதுசெய்யப்பட்ட சாலிய பெரேரா என்ற இலங்கையரை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மது ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி ஆரம்ப கட்டமாக தாய்லாந்து நாட்டின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாலிய பெரேரா தாய்லாந்தில் கைது