அழகிய குழந்தையை ஐபோனுக்காக விற்ற தந்தை..!

By Robert

09 Mar, 2016 | 02:12 PM
image

ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை விற்ற தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சீனாவின் புகியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டுவான். இவரது மனைவி ஜியாவ் மெய். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் டுவானுக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை.

ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் கவலையில் இருந்தார். 

இந்நிலையில் அவருக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி பிறந்து 18 நாட்களே ஆன தனது குழந்தையை இணையம் மூலம் ஒருவருக்கு 2 இலட்சத்துக்கு விற்பனை செய்தார். 

பின்னர் குழந்தையை வாங்கிய நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தார். 

இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து டுவானை கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டுவானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுமக்கள் முன்னிலையில் நாயுடன் பாலியல் உறவில்...

2022-12-08 13:27:04
news-image

அதீத பக்தியின் விபரீதம்

2022-12-06 16:53:02
news-image

எலிகளை பிடிப்பதற்கு 6 கோடி ரூபா...

2022-12-05 09:41:18
news-image

மணமேடையில் மணமகன் கொடுத்த முத்தம்... திருமணத்தையே...

2022-12-03 10:07:35
news-image

மிக நீளமான காதுமுடி வளர்த்து கின்னஸ்...

2022-12-02 16:13:17
news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42