தோட்ட தொழிலாளர்களின் வேதனம் குறித்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கலந்துரையாட உள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

 அட்டன் னு.மு.று.கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற  மத்திய மாகாண பரிசழிப்பு விழாவில் உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலம் அவர் கருத்து தெரிவிக்கையில்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அடிப்படையான வேதனத்தை உரிய முறையில் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.