நாடு முழுவதும் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 3593 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதேவேளை வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 6542 வழக்குகள் பொலிஸாரல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.