மக்களை ஏமாற்றியே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - ஜே.வி.பி   

Published By: R. Kalaichelvan

08 Sep, 2018 | 02:28 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடம் ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இது வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் உள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி,

சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சட்ட விரோதமானதாகும். பாராளுமன்றம் மற்றும் பொது மக்களை ஏமாற்றியே இந்த சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். 

உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02