புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸ் ஹட்செசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.