லியோ நிரோஷ தர்ஷன்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர கூட்டு எதிர்க் கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.