(ரி.விரூஷன்)
இலங்கையில் இராணுவம் படுகொலைகளை செய்தது என்பதற்கு சான்றாக மாணவி கிருஷாந்தியின் கொலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு சர்வேதச பங்களிப்புடன் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே வடக்கு மாகாண சபையும் உள்ளதென வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான சி.தவராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற , இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM