வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோருக்கு 2,10,500ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைப்பு.
வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் சுவிஸ் நாட்டில் இயங்கி வரும் வலுவிழந்தோரைத் தாங்குவோம் எனும் அமைப்பு ஆகியன இணைந்து வவுனியா (ஒமந்தை), மன்னார் (மடு) வலயத்திற்குட்பட்ட பூசாரியர்குளம், செட்டிகுளம் (அரசடிகுளம் மற்றும் சின்னக்குளம்), நெளுக்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விசேட தேவைக்கு உட்பட்டோருக்கு குடும்ப வறுமை நிலையினை கருத்திற் கொண்டும் அவர்களுக்கு அத்தியாவசியமான 2,10,500ரூபா பெறுமதியான உதவிகள்,உபகரணங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் வலுவிழந்தோரை தாங்குவோம் அமைப்பின் செயற்பாட்டாளர் சந்திரபாலா மற்றும் மனோகரன், சண்முகசுந்தரம் போன்றார் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM