குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் அலி ரொஷன் எனப்படும் நிராஜ் ரொஷன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டிகளை தம் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.