டிரம்ப் குறித்து பிழையாக எதனையும் தெரிவிக்கவில்லை- வடகொரிய ஜனாதிபதி

By Rajeeban

06 Sep, 2018 | 05:20 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதலாவது பதவிக்காலத்திலேயே கொரியதீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றும் நடவடிக்கையை  பூர்த்தி செய்ய விரும்புவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிகாரிகளிடம் இதனை தெரிவித்துள்ள கிம் ஜொங் அன் தென் கொரிய ஜனாதிபதியுடன் மூன்றாவது உச்சிமாநாட்டை மேற்கொள்வதற்கும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 18 ம் திகதி முதல் 20 திகதி வரை வடகொரியாவில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் மீதான எனது நம்பிக்கையில் சிறிதும் மாற்றமில்லை என தெரிவித்துள்ள வடகொரிய ஜனாதிபதி அணுவாயுதங்களை கைவிடுவதற்கும் இருநாடுகள் மத்தியிலான முறுகல்நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தான் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

நான் டிரம்ப் குறித்து பிழையாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் கிம் யொங் அன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52