முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டையில் ஆரம்பமாகிய "மக்கள் பலம் கொழும்புக்கு" பேரணியில் சற்று முன்னர் கலந்து கொண்டுள்ளார்.

"மக்கள் பலம் கொழும்புக்கு"  பேரணி கொழும்பின் பல இடங்களில் ஆரம்பமாகியள்ள போதிலும் இறுதி பேரணி தொடர்பாக இது வரை முடிவெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.