12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் மாணவர்களுக்கு ஜனாதிபதி விமான பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தார்

Published By: Daya

05 Sep, 2018 | 10:40 AM
image

புகையிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான 12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆறு மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுக்கள் ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

“ஆரோக்கியமான தலைமுறையின் பேண்தகு அபிவிருத்திக்கு புகையிலை கட்டுப்பாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டெம்பர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் எம்.ஜீ.பீ. ஹர்ஷ மதுஷங்க, டபிள்யு.எம். அசிங்சலா மதுமாலி, பீ.கே. நிமேஷா துலாஞ்ஜலீ, ஆர்.எம். சமன் குமார, டபிள்யு.எம்.ஆர்.ஏ. வன்னிநாயக்க, பீ.ஏ. நிலுஷிகா மதுபாஷினி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்த ஜனாதிபதி பரிசல்களும் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47