ஜப்பானின் மேற்கு பிராந்தியத்தை தாக்கிய ஜெபி சூறாவளியால் ஜப்பானின் பல பிராந்தியங்கள் பாதிப்படைந்துள்ளன.

25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பானை தாக்கிய ஜெபி சூறாவளியால் 600ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.