வவுனியாவில் இயங்கிவரும் அடிப்படை ஊடகக் கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரியின் காரியாலயத்தை பார்வையிட்டனர்.
குறித்த மாணவர்களின் கல்விச் சுற்றுலாவானது ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரி பத்தரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரப் பகுதி மற்றும் இணையத்தள செய்திப் பிரிவினை (Digital Media ) யும் பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய உலகப் பல்கலைக்கழகத்தின் (WUSC) நிதியனுசரணையுடன் பெண்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுமார் 45 பெண்களுக்கு ஊடக மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை அடிப்படை ஊடகக் கல்லூரி வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM