குருணாகல், தெதுறுஓயா ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களுள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் இருவரும் 16 வயதை உடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.