களுத்­துறை மாவட்­டத்தில் டெங்கு நோயினால் 450 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த மாவட்­டத்­தி­லுள்ள 10 சுகா­தார வைத்­திய அதி­கார பிரி­வு­களில் இவர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் அலு­வ­லக திட்­ட­மிடல் பிரிவு பொறுப்­பாளர் சந்­தன பெரேரா தெரி­வித்தார்.

வாத்­துவை, பாணந்­துறை வைத்­திய அதி­காரி பிரி­வு­களில் கூடு­த­லானோர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். களுத்­துறை பிரிவில் 150 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டனர்.