தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் பரிகாரிக்கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இன்று மாலை இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத்தின் அனுசரனையுடன் பரிகாரிக்கண்டல் கிராம மக்களினால் குறித்த போட்டி நடாத்தபட்டது.
குறித்த போட்டியில் வடமாகானத்தை சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டத்தையும் சேர்ந்த 31சோடி காளைகள் பக்குபற்றின.
போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடைபெற்றன இதன் போது நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகள் முதல் இடங்களை பெற்று கொன்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM