பதுளை - ஹாலி- எல கெடவல பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் அலுவலகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 23 வயது மதிக்கத்தக்க பெண் பொலிஸ் அலுவலகர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலி – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.