இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறாதவர்கள் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருமாறு கோரி இன்று கொழும்பு நகரமண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் தமது ஓய்வூதியத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து இவ்வார்ப்பாட்டத்திலுடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.