"அவளுக்கென்ன அழகியமுகம்"

Published By: Daya

31 Aug, 2018 | 04:16 PM
image

 அனுபமா பிரகாஷ் என்ற நடிகை படப்பிடிப்பின் பாதியிலேயே யாருக்கும் சொல்லாம் அவரின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.  

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “அவளுக்கென்ன அழகியமுகம்“ பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர். 

மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால் பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ் மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர். 

யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து  விமானம் மூலம் தனது சொந்த ஊர் டில்லிக்கு சென்று விட்டார்.

குறித்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள் அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர்.

பின்பு தான் தெரிந்தது அவர் டில்லி சென்றது, தயாரிப்பாளர் டில்லிக்கு  உடனே சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார். 

"அவளுக்கென்ன அழகியமுகம்"  திரைப்படம் அடுத்த மாதம்7ஆம் திகதி வெளியாகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37