(இரோஷா வேலு) 

புதையல் தோண்டுவேரை கைதுசெய்யவும் அவர்களுக்கு எராக வழக்கு தொடரவும் பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸாரால் தொடரப்பட்ட சட்டவிரோத மதுபானம் சுற்றிவளைப்பு தொடர்பான வழக்கொன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் ரங்க திஸநாயக்க, 

பொலிஸாருக்கு புதையல் தோண்டுவோரை கைதுசெய்யவும் அது தொடர்பாக வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.