கலஹா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­யர்­க­ளுக்கு எதி­ராக  கடந்த திங்­கட்­கி­ழமை பிர­தே­ச­வா­சி­களால்  மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வைத்­தி­ய­சாலை கட்­டடத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் கார­ண­மாக சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான கட்­டட உட­மைகள்  சேத­ம­டைந்­தி­ருப்­ப­தாக  பொலிஸாரின் மதிப்­பீ­டுகள் மூலம் தெரிய வந்­துள்ளது.

இதே­வேளை வாகனம் மற்றும் உட­மைகள் தொடர்­பான  தேச மதிப்­பீ­டுகள்  பிரத்­தி­யே­க­மாக  மேற்­கொள்­ளப்­பட்டு  வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.