கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கருகில் இருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை, இடுப்பு பட்டி மற்றும் பேனை ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

கிளிநொச்சியில் யுவதியின் சடலம் மீட்பு ; கொலையென சந்தேகம் ?