சர்வதேச டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின் 87 ஆவது வருடாந்த மாநாடு இம் மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின் சர்வதேச தலைவர் அருணாச்சலம் பால்ராஜ் உரையாற்றியதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து டோஸ்ட்மாஸ்டர்ஸ் அங்கத்தவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை மற்றும் தமிழ்நாடு இணைந்த மாவட்டம் 82 உலகின் முதலாவது மாவட்டமாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM