சிறுவர் உரிமைக்கான எல்லை கடந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 2 ஆவது ஆசிய மாநாடு நாளை வத்தளையில் உள்ள பிரகஸ்ஸஸ் ரீப் விடுதியில் காலை 9.00 மணியளவில் ஆரம்ப நிகழ்வுடன் நடைபெறவுள்ளது.
28, 29 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வினை குளோபல் மார்ச், சி.சி.எச் நிறுவனங்கள் இணைந்து நடத்துவதுடன் மாநாடானது இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளருமான கைலாசு சத்தியார்த்தி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் இதில் ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மற்றும் நேதர்லாந்து ஆகியநாடுகளில் இருந்து வருகைதந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் சிறுவர் உரிமைகள் தொடர்பான விடையங்கள், சிறுவர் தொழிளாழர்கள் தொடர்பிலும், சிறுவர்களின் முன்னேற்றங்கள் தோடர்பிலும். அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் உலகலாவிய ரீதியில் சிறந்த தலைவர்களை உருவாக்கி மாற்றத்தினை ஏற்படுத்த குறித்த நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM