"எல்லை நிர்ணய அறிக்கைக்கும் எனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்புமில்லை"

Published By: Vishnu

27 Aug, 2018 | 07:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மகாண சபை தேர்தல்களை திட்டமிட்டபடி ஜனவரி மாதம் நடத்துவதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட மீளாய்வு குழுவே பரிந்துரைகளை விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்ளூராட்சி மன்ற அமைச்சர் கொண்டு வந்த ஒரு பிரேரணை தோல்வியடைய செய்யப்பட்டதுடன் அப் பிரேரணைக்கு அவரே எதிராக வாக்களித்துள்ளார் என்று எதிர் தரப்பினரும் அரசாங்க தரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா,

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட  எல்லை நிர்ணய அறிக்கைக்கும், எனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. எல்லை நிர்ணய அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அதிகாரம் மாத்திரமே தனக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55