13 ஆவது ஆசியகிண்ண இறுதிப்போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.