ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும்  செப்­டெம்பர் மாதம் 10 ஆம் ­தி­கதி முதல் 28 ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில்  பதி­ல­ளிக்­கப்­படும். 

கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த அறிக்­கை­யா­னது   தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  குறித்து ஆராயும்  ஐக்­கி­ய ­நா­டு­களின் செயற்­கு­ழு­வினால்   தாக்கல்   செய்­யப்­பட்­டது.  அதன்­படி   பல்­வேறு  பரிந்­து­ரைகள்   முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.