முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

(க.கிஷாந்தன்)