கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொழும்பு பிரதான நீதவான் ஏழாம் திகதி ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஏனைய ஆறு பேரிற்கும் வழங்கப்பட்ட உத்தரவை மீளப்பெற்றுள்ளமை குறிக்கப்பிடத்தக்கது.